Page 2 of 13
செய்திருக்கீங்க???”
“நீங்க வர முடியுமா அகிலா? பொதுவா உங்க கிட்ட பேச, சொல்ல, ப்ளான் செய்ய நிறைய இருக்கு...”
“ஷுயர் மிஸ்டர் பனைமரம்... சாரி சாரி மிஸ்டர் பிரின்ஸ்... எங்கே வரணும்னு சொல்லுங்க... எக்ஸாக்டா பத்து நிமிஷத்துல அங்கே இருப்பேன்...”
“நீங்க உங்க ரூம் வெளியே வந்தாலே போதும் அகிலா. நான் உங்களை அங்கே வந்து சந்திக்கிறேன்...”
“கூல்! டென் மினிட
...
This story is now available on Chillzee KiMo.
...
லுடன் அவனுடன் இணைந்து நடந்தாள்...
“நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா இளவரசர் ஜி??? என்னடா இப்படி கேட்குறான்னு உங்க அக்கா மாதிரி எரிஞ்சு விழ மாட்டீங்களே???”
“கேளுங்க அகிலா...”