Page 3 of 13
“உங்க நாடு கடன்ல கஷ்டப்படுது... அதுல இருந்து வெளியே வரணும் ப்ளா ப்ளா’னு என்ன எல்லாமோ சொன்னீங்க... இங்கே வந்துப் பார்த்தா இங்க அரண்மனைல எல்லாமே ஆடம்பரமா இருக்கு... என் ரூம்ல இருக்குறதை எல்லாம் பார்த்தா எனக்கு தலையே சுத்துது... அதெல்லாமே காஸ்ட்லி தானே???”
ஆனந்த் கண்களில் சிரிப்பு மின்ன அகிலாவைப் பார்த்தான்...
“இப்படி கண்ணால சிரிச்சு மழுப்பாம... உண்மையை சொல்லு
...
This story is now available on Chillzee KiMo.
...
... உங்களுக்கு அதுக்குள்ளே இப்படி நியூஸ் கொடுக்குற ஃபிரென்ட் கிடைச்சிருக்கது அதிசயம் தான்... இளம்தேவி திடீர்னு வந்திருந்தா...ங்க... அவ..ங்க..ளோட எதிர்கால திட்டங்களை பத்தி பேச வந்திருந்தாங்க...”