Page 10 of 13
வைத்து தன் பக்கம் முகத்தை திருப்பினாள் அகிலா.
“இட்ஸ் ஓகே ஆனந்த்... நீங்க நல்ல இன்டென்ஷனோட செய்தீங்க... விடுங்க...”
அவன் முகத்தில் இருந்த அகிலாவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான் ஆனந்த்...
அவன் மனநிலை புரிந்ததால் அதைப் பற்றி அகிலா கவலைப்படவில்லை.
“அந்த ப்ளான் ஃபிளாப் ஆனது நான் செய்த பெரிய தப்பு கிடையாது அகிலா... அடுத்து ஒன்னு செய்தேன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
பரை நகைகள் சிலது இருக்கு அகிலா... பல நூற்றாண்டுகளா குடும்பத்துல இருக்க மூத்த பெண் குழந்தைக்கு கொடுக்குற நகைங்க... அது அக்கா கிட்ட இருந்துச்சு... பல கோடி பெறுமானமுள்ள அந்த நகைகளை வித்து அவ இங்கே