Page 3 of 13
உங்களுக்காகத்தான் மேனேஜரம்மா காத்துட்டு இருக்காங்க என்று அவன் சொல்ல ...
அப்போதும் கூட அவள் புரியாமல் விழிக்க ...
"டி .. கொஞ்சம் எக்ஸ்பிரேஷனை மாத்து” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி அவன் முன்னே நடக்க வேகமாய் அவன் பின்னே வந்தவளை சிரிப்புடன் எதிர்பார்த்து நின்றிருந்தனர் அனைவரும் ..
"வா மா ... வந்து நீயே உன் கையால கொடு என்று மல்லிகா சொல்ல அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் "பின்ன எதுக்கு அப்படி முறைச்சீங்களாம்?" என்று முகத்தை நொடித்து கொள்ள "உண்மையா சொல்லனும்னா எனக்கு எப்படி நடந்துகிறதுன்னு தெரியல மேனேஜரம்மா, அதான் முறைச்சிட்டே நின்னேன்" என்றவன்