Page 6 of 13
தோன்றிய சிந்தனையோடு நடந்தவளின் கால் வலிக்க தொடங்க அவள் நின்ற இடம் அந்த மாந்தோப்பு ...
அவளின் சிந்தனைகள் இவையே
சாதிக்கும் ஆசை ... விருதுகள் ... பாராட்டுக்கள் இவற்றை பெரிதாய் நினைத்த அவளின் குணம்
இவை அனைத்தும் இருந்தாலும் அவற்றை பெரிதாய் நினையாத அவன் மனம் ..
பணம், பொருள் இவை வாழ்வை இன்பமயமாக்கும் என்ற இவள் எண்ணம்.
அன்பும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
் ..வாயை மூடின அவள் விரல்கள்.
"மேனேஜரம்மா ...ஆல்ரெடி ஒரு வாரம் போச்சு ... சூப்பர்வைசர் ரொம்ப பாவம் மேனேஜரம்மா என்ற அவனது கேலி பேச்சில் கண்களை திறந்தவள்.. காலு வலிக்குது பாலா என்று சொல்ல