Page 4 of 60
தன்னவனை கண்டதும் ஓடிச்சென்று அவனை கட்டி அணைத்து அவன் மஞ்சத்தில் முகம் புதைத்து கொள்ள தவித்தது அவள் உள்ளே..
ஆனாலும் வெட்கம் பிடுங்கி தின்ன அவனை பார்க்க முடியாமல் தலையை கீழ குனிந்து கொண்டாள்... அவளின் மனநிலையை கண்டு கொண்டவன் உதட்டுக்குள் சிரித்தவாறு அவளை சீண்டாமல்
“என்னாச்சு மகி மா ? உட்கார்ந்து கிட்டே தூங்கிட்ட போல. நான் காலிங் பெல் அடிச்சதை கவனிக்கலை ... ளுக்கு பின்னால் நின்று கொண்டு மெல்ல குனிந்து அவள் காது அருகில் மென்மையாய் கிசுகிசுப்பாய் கேட்டு வைத்தான்..
அவன் உடலில் இருந்து வந்த சோப்பின் வாசனை, அவன் அருகாமை கூடவே அவன்
This story is now available on Chillzee KiMo.
...