Page 8 of 60
அவளை விழுங்கி விடுபவனை போல பார்த்து வைக்க, சற்றாய் நிமிர்ந்த பெண்ணவளின் தலை மீண்டுமாய் தட்டை பார்த்து தாழ்ந்து கொண்டது...
மீண்டும் உள்ளுக்குள் சிரித்து கொண்டவன் அவளை பார்த்தவனாய்
“சந்தோஷமா இருக்கியா மகி மா... ? இங்க உனக்கு எல்லாம் பிடிச்சிருக்கா.. ? “ என்று அவளை பேச வைக்க முயன்றான்....
“டேய் கருப்ஸ்...மிஸ்டர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்.. “ என்று சிரித்தவன்
“ரொம்ப சந்தோஷம் டா மகிப்பொண்ணு.. இந்த மாதிரி நீ சிரிச்சு பார்க்க.. எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே சந்தோஷமா இரு. “ என்றான் ஆழ்ந்த அவளை ஆசிர்வதிக்கும் குரலில்..