(Reading time: 104 - 208 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

அழைத்த என் பொண்டாட்டி என்றதும் எல்லாம் சேர்ந்து கொண்டு பெண்ணிற்கு படபடப்பை கூட்டியது..  

தன் கீழுதட்டை பற்களால் அழுந்த கடித்தவாறு கடைசி சப்பாத்தியை போட்டு எடுக்க, அவனோ இன்னுமே நெருங்கி வந்து பின்னாலிருந்து அவளை இடையோடு மெல்ல அணைத்து கொண்டவன் அவளின் பின்னங்கழுத்தில் அழுந்த இதழ் பதித்தான்...

பெண்ணவளுக்கோ இன்னும் படபடப்பாக இருந்தது..

...
This story is now available on Chillzee KiMo.
...

.. “ என்றவன் தன் கையாலயே அவள் கண்களை மென்மையாக பொத்தி கொண்டு அவளை முன்னால் வழி நடத்தி சென்றான்..

“அச்சோ... இது என்ன விளையாட்டு லகுப்பா...?  எனக்கு பயமா இருக்கு.. எங்கயாவது

20 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.