(Reading time: 7 - 14 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

தந்திருக்கிறேன். மயூரிஉங்க அம்மாவின் விருப்பம் அதை நான் நிறைவேற்றி ஆகணும். ஒரு நல்ல பெண் என் வீட்டிற்கு மருமகளா வரணும். "

"அப்ப எங்களுக்கு எந்த சாய்ஸும் கிடையாதா டாட்…"

"அந்த பெண்ணை வேண்டாம்னு சொல்ல சரியான காரணம் சொல்லு. நீயே வேறு பெண்ணை காதலிப்பதாக சொல்லி இருந்தால் என்னுடைய பதில் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அந்த பெண்ணின் மீது பழி சொல்வதுபோல பேசுகிறாய். நீதான் சூப்பர் போலிஸாயிற்றே. யூ ஹாவ் டு ப்ருவ் திஸ்"

சொல்லிவிட்டு திரும்பி நடந்து விட்டார். தட்ஸ் ஆல்…!

மித்ரனுக்கு இயலாமையால் கோபம் வந்தது. ஆனால் அவர் சொல்வதின் நியாயமும் புரிந்தது. அநியாயமாக ஒரு பெண்ணின் மீது பழி போடக் கூடாதுரைட்ஆதாரத்தை காட்டி பழி போட்ருவோம்

அதுசரி கைக்கோ கண்ணுக்கோ இதுவரை சிக்காத ஆதாரத்தை முப்பது நாட்களுக்குள் கண்டுபிடித்தாக வேண்டுமாம்… முடியுமா?

ஆஹாங்… இந்த மித்ரன் செய்வான்... ! உறுதியாக சொல்லிக் கொண்டான்.

(தொடரும்)

Next episode will be published on 5th Jan. This series is updated weekly on Tuesday evenings.

Go to Nesam nalgum nayanilan nencham story main page

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.