Page 20 of 31
தன் மனதிற்குள் புகுந்து உள்ளே நினைப்பதை கூட கண்டு கொண்டவன் போல அவள் மனதில் இருந்ததை அப்படியே சொல்ல பெண்ணவளுக்கோ ஒரு நொடி முகம் கன்றி போனாள்..
அடுத்த நொடி சமாளித்துக் கொண்டு அவனை முறைத்தவாறு அதன்பின் அவன் பக்கமே திரும்பாமல் ஆஞ்சநேயரை பார்த்து நின்று கொண்டாள்.
சிறுவயதிலிருந்தே இந்த ஆஞ்சநேயரை பார்க்க அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டபடி அமையாமல் போனது.. இப்பொழுது என் வாழ்வில் என்ன நடந்தது? , என்ன நடந்து கொண்டிருக்கிறது? , என்ன நடக்கப்போகிறது? என்று எதுவுமே புரியாத புதிராக