Page 28 of 31
அதன் பின் தன் மாமனாரிடம் இயல்பாக கதை அடித்துக் கொண்டிருந்தான்..
அன்று இரவு, இரவு உணவை முடித்துக் கொண்டே மணு வீட்டிலிருந்து கிளம்பினர் இருவரும்..வாணிக்கு ரொம்பவும் சந்தோஷம்..
அவ்வளவு பெரிய தொழிலதிபர் தன் வீட்டில் சராசரியாக சாதாரண மனிதனாக அமர்ந்து அவள் செய்த பதார்த்தங்களை எல்லாம் பாராட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கப் போகிறேன்..”
அதோடு கூடிய சீக்கிரம் இங்கேயே வந்து விடுவேன் என்பதை மட்டும் தனக்குள் சொல்லிக் கொண்டவள் தன் அன்னையை முறைத்துவிட்டு விறுவிறுவென்று நடந்து காருக்கு சென்றாள்..