Page 24 of 31
மீண்டுமாய் ஒரு ரசனை புன்னகை அவன் இதழ்களில்..
“ஆங்.. பொண்ணுக்கு அப்பா னா ரொம்ப பிடிக்கும் போல.. அப்ப என் மாமனாரை முதலில் கரெக்ட் பண்ண வேண்டும்.. “ என்று உள்ளுக்குள் குறித்துக் கொண்டான்..
பின் அவர்களை நோக்கி வர மணுவும் தான் கேட்க நினைத்ததை அப்படியே விழுங்கிக் கொண்டாள்..
இவன் முன்பாக வினோதனை பற்றி எப்படி கேட்பது என்ற தயக்கம் எல்லாம் இல்லை.. எனக்கு என்
...
This story is now available on Chillzee KiMo.
...
து ஒரு நக்கல் சிரிப்பு வேறு...
அவனும் அதை, அவளை, அவள் செய்கையை ரசித்தவாறு வேண்டும் என்றே அருகில் செல்ல இந்த முறை மணி தர்மசங்கடத்துடன் தன் மகளை விலக்கி எழ முயல,