(Reading time: 56 - 112 minutes)
En uyiravanaval
En uyiravanaval

தன் மகளைக் கண்டு வாணிக்கு வேதனையாக இருந்தது.. அவரின் முகத்தில் வந்த வேதனையை கண்டு துஷ்யந்திற்கே கஷ்டமாக இருந்தது..

“என்ன பெண் இவள்?  அடுத்தவர் மனம் வலிக்கும் என்று தெரிந்தும் கூட இப்படி காயப்படுத்துகிறாள்.. “ என்று உள்ளுக்குள் அவளை திட்ட அவன் மனமோ கெக்கலி கொட்டி சிரித்தது..

“நீ மட்டும் என்ன ஒழுங்கா? நீ செய்யவில்லை.. அவள் மனதை வலிக்க செய்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லாசமாக பாடினான்..

அவன் இப்படி உல்லாசமாக பாடுவதை கண்டு ஒரு நொடி பெரிய ஆச்சர்யம் அவள் விழிகளில்..

அலுவலகத்தில் அவனை பார்த்த பொழுதெல்லாம் பயங்கர சீரியஸ் பெர்சன் போலத்தான்

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.