Page 12 of 31
இந்த மாதிரி ஒரு காதல் வாழ்க்கையைத்தானே வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்..
“ஏனோ அந்த கொடுப்பினை எனக்கு கிட்டாமல் போய்விட்டது.. வாழ்க்கை முழுவதும் இப்பொழுது போராடும் படி ஆகிப்போனது.. அப்படி ஆக்கி விட்டான் அந்த துஷ்டன்.. “ என்று அவள் நினைவுகள் மீண்டும் தன் கணவனிடம் வந்து நின்றது..
பெரியவளின் கதையை கேட்டு கொஞ்சமாய் இலக ஆரம்பித்து இருந்தவள் மீண்டும
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்காக சாப்பிடறேன்.. “ என்றவள் ஜெயாவை பார்த்து கழுத்தை நொடித்துவிட்டு கூடவே உங்களுக்காக என்பதை அழுத்தி சொல்லி பாட்டியம்மா கையில் வைத்திருந்த அந்த தட்டை வாங்கி கொண்டு உண்ண ஆரம்பித்தாள்