Page 2 of 4
“அப்படி காத்திருக்கிறது வொர்த் இட்’ன்னு விஜயன் நினைச்சிருக்கலாம் ஆனந்த்...”
“அக்கா விஜயன் கல்யாணம் முதல்ல நடக்கனும் அகிலா... நான்...”
“ஆனந்த், உங்க மனசுல இருக்குறது எனக்குப் புரியுது! நாம பொறுமையா அப்புறம் பேசலாம்... நீங்க போய் உங்க அக்கா கிட்ட என்ன விஷயம்னு கேளுங்க... நான் இங்கே இருக்க ஆர்ட், ஆர்டிகிள்ஸ் எல்லாம் பார்த்துட்டு வரேன்...”
“ஹுஹும் இல்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
ரண்டு பேரும் நேருக்கு நேர் பேசி எல்லாத்தையும் சரி செய்திருங்க...”
“அப்படியே உன்னைப் பத்தி போட்டும் கொடுக்குறேன்...”
“கொடு கொடு... அம்மா கிட்ட பேசினீயா கயல்??? என்ன சொன்னாங்க???”