Page 3 of 4
“ஹாங்!!!! துடப்பை கட்டை ரெடியா எடுத்து வச்சிருக்கேன்னு சொல்ல சொன்னாங்க”
“ஐயையோ!!!”
“என்ன பொண்ணுடி நீ??? ஏதோ அப்போ டல்லா இருந்த சித்தி, சித்தப்பா கிட்ட பேசாம இருந்த... இப்போ எங்கே இருக்கேன்னு சொல்லாம பேசலாம் தானே?? சித்தி திட்டோ திட்டுன்னு திட்டி தீர்த்துட்டாங்க! உன்னால நான் வேற திட்டு வாங்கினேன்...”
“அப்புறம் என்ன உளறி வச்ச???”
“உன் பிரின்ஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
் என்ன???
யோசித்தது பிடித்து விடவும், தன் கதை அவுட்லைன் பற்றி யோசித்து பேப்பரில் கிறுக்க தொடங்கினாள்...
திடீரென கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது... ஆனந்த் வருவதாக சொன்னானே???!!!!