Page 2 of 4
விட்டுட்டு போயிட்டாளே என்ற பாணியில் சில கமன்ட்கள் இருந்தன.
மற்றவை எல்லாமே ஒரு முறை தான் காதல் வரும், டாக் டு ஹெர், லவ்வை எல்லாம் இரேஸ் செய்ய முடியாது என்ற விதமான கமன்ட்டுகள்.
அதற்கு மேலே ஹரீஷ் யோசிக்க கூட இல்லை. தானாக காரை வீடு பக்கம் திருப்பினான். அவனுடைய ரோபோட் டிசைன் முக்கியம் ஆனால் நிலா அதையும் விட மிகவும் முக்கியம்.
முதலில் நிலாவிடம் மனம் விட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ர், ஷ்ராவன், அவன் வயதை ஓத்த இரண்டுப் பேர், மேலும் சில ஆண்கள்! நிலாவை எங்கேயும் காணோம்.
வாசல் பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்ததால் அவனை யாரும் கவனிக்கவில்லை. அவனே மஹாவின் பக்கம் சென்றான்.