Page 19 of 20
“உள்ளே போகும்பொழுது இங்கு பாறை எதுவும் இல்லையே. இப்பொழுது எப்படி வந்தது? “ என்று திகைத்தவள் வேகமாக இமைகளை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தாள்.
அதே நேரம் அந்த பாறைக்கு கண் காது மூக்கு எல்லாம் இருக்க அதுவும் அவளை பார்த்து முறைத்து கொண்டிருக்க, அப்பொழுதுதான் அவள் மண்டையில் உறைத்தது அவள் இடித்துக் கொண்டது பாறையில் அல்ல..
அதை விட உறுதியான
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் வரும்பொழுது அவன் மற்றும் அவன் கூட்டாளிகள் தொடர்ந்து வருகிறார்களோ என்று அஞ்சியவாறு உயிரை கையில் பிடித்து கொண்டு பயத்தோடு வந்து சேர்ந்திருந்தனர்.