Page 4 of 23
”அப்ப நான் என்ன செய்றது”
“நீயா வடை தட்டி தரேன் எண்ணெயில போட்டு பொறிப்பியா”
”அப்படின்னா”
”வேணாம் நீ எண்ணெயை கொட்டிக்குவ”
”இல்லை நான் கொட்டிக்கமாட்டேன்”
“உன்னை நம்பலாமா”
“ம்”
”பார்க்கலாம்” என சொல்லிவிட்டு வேகமாக ... >
“இல்லைம்மா என்னை நீ சைட் அடிக்கிறியான்னு கேட்டேன் அதாவது என்னை பார்க்கறியான்னு கேட்டேன்” “ஆமாம்”
”நான் உன்னை பார்த்தா மட்டும் கத்தற”
This story is now available on Chillzee KiMo.
...