(Reading time: 37 - 73 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

ஆரம்பத்தில் அவள் தடவவும் மயங்கியவன் அவள் முகத்தை பார்த்தான். அதில் தவறான உணர்ச்சிகள் இல்லாமல் போனதால் ஹரியும் அதற்கு மேல் அவள் சொன்னதை கவனமாக கேட்டு தன் மனதில் பதியவைத்தவன் அவளிடம்

உங்கப்பா டாக்டர்ங்கறதால இவ்ளோ விசயமும் உனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாரு பரவாயில்லை ஆமா எனக்கு ஒரு சந்தேகம் உனக்கு ஏன் உங்கப்பா இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தாரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ரியற மாதிரியே பேசமாட்டியா நீ என்னாச்சி முதல்ல அதைச் சொல்லு” என கேட்க அவனும் காலையில் இருந்து நடந்த ஒவ்வொரு விசயத்தையும் சொல்லி கடைசியாக அவள் சிரித்ததையும் சொல்லி மகிழ்ந்தான்

2 comments

  • லஷ்மியை காப்பாத்த சொல்லி கேசவனே ஹரியிடம் கெஞ்சப்பபோறான். அதுக்கு வில்லனும் உள்ளூருரிலேயே இருக்கான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.