Page 13 of 23
”ஹரியே சமாளிச்சிக்குவான்”
”அவனுக்கு சண்டையில கத்திக்குத்து விழுந்தா என்னாயிருக்கும்” என்றான் பாலா
”அதான் வீட்லயே டாக்டர் இருக்காரே அவர் குணப்படுத்திடுவாரு அந்தளவுக்கு அவன் கவனமில்லாம இருக்கமாட்டான் நீங்க ஏன் கவலைப்படறீங்க எனக்கு அவன் மேல நம்பிக்கையிருக்கு” என்றார் தாத்தா
தாத்தாவின் பக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருப்பப்படி நீ சொன்னா கூட போதும் அவங்க நீ சொல்ற மாதிரி உனக்கு புடவை நெய்ஞ்சி தருவாங்க உனக்கு பிடிச்ச மாதிரி நீயும் புடவை கட்டிக்கலாம் மத்தவங்க வற்புறுத்தலோ இல்லை இதான் இருக்கு பரவாயில்லை