(Reading time: 37 - 73 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

வேணாம் போன் இருக்கு நான் பார்த்துக்கிறேன்

எதுக்கு எங்கப்பாவை நீ தேடற

ம் சொல்லிட்டு போலாம்னுதான்

அதான் என்கிட்ட சொல்லிட்டியே அப்புறம் என்ன நான் அப்பாட்ட சொல்லிக்கிறேன்

மரியாதைக்காக சொல்லாம போக முடியாது சரி நான் கிளம்பறேன்என சொல்லிவிட்டு திரும்பியவளைத் தடுத்தான்<

...
This story is now available on Chillzee KiMo.
...

த திமிரு புடிச்ச லேடி கூடவா ப்ரெண்ட்ஷிப் வெச்சிக்குவ” என லஷ்மி திட்டவும்

ஏய் இரு என்ன நீ இப்படி பேசற நான் எங்க அவளை பிடிச்சேன் அவள்தான் என்னை பிடிச்சா

2 comments

  • லஷ்மியை காப்பாத்த சொல்லி கேசவனே ஹரியிடம் கெஞ்சப்பபோறான். அதுக்கு வில்லனும் உள்ளூருரிலேயே இருக்கான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.