Page 19 of 23
”மாமா உங்ககிட்ட நான் தனியா பேசனும் அதான்”
“சரி என்ன விசயம்னு சொல்லு”
“சொல்றேன் என்னைப் பத்தி லஷ்மிக்கிட்ட என்ன சொன்னீங்க”
“உண்மையைச் சொன்னேன்”
“அதான் என்ன உண்மை”
”அது எதுக்கு உனக்கு”
“அவள் என்கிட்ட பேசமாட்டேங்கறா”
“நல்லவிச ... இல்லாத உன்னை நம்பி என் பொண்ணை நான் தரவேமாட்டேன் உன்னால முடிஞ்சா சம்பாதிச்சி காட்டு எத்தனை நாள் உன் தாத்தாவை நம்பியே நீ இருப்ப, உனக்குன்னு குடும்பம் வந்தா செலவு செய்யனும் பார்த்துக்கனும் குழந்தை
This story is now available on Chillzee KiMo.
...