Page 15 of 23
”சரிப்பா ஆனா அதுக்கு இவங்க சம்மதிக்கனுமே” என்றாள் தீப்தி
”நீ போய் பாரும்மா நான் உனக்கு சம்மதம் சொல்றேன் பயப்படாத இருக்கற 12 நாள்ல நீ உனக்கு தேவையானதை செஞ்சிக்கம்மா யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க சரியா” என தாத்தா சொல்ல அதற்கு தீப்தி
“சரிங்க தாத்தா ரொம்ப தேங்ஸ்”
“ ... ட்ட, நான் ஒண்ணும் மிஷின் கிடையாது விடாம வேலை செய்றதுக்கு, உனக்கு வீட்ல வேலையில்லைன்னா இங்க வந்துடுவியா போ உன் வீட்டுக்கு போ, நீ வந்ததை நான் கவனிக்கலை இல்லைன்னா உன்னை நான் வீட்டுக்குள்ளே
This story is now available on Chillzee KiMo.
...