Page 1 of 10
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 60 - RR [பிந்து வினோத்]
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!
ஹாப்பி நியூ இயர் ஃபிரென்ட்ஸ்! லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்றேன்னு நினைக்கிறேன்...!!!! :-)
ஜோதியின் ஆசை நிர்மலாவிற்கு சரியானதாக படவில்லை. முக்கியமாக கார்த்திக் வீட்டில் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று அவளுக்கு கவலையாக இருந்தது. ஆனால் மனோஜும், ஷண்முகவேலும் எப்போதும் போல தங்கைக்கு முழு சப்போர்ட் செய்தார்கள்!
“மஞ்சு கார்த்திக் கிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்காம்மா. அவ பேசட்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் தான் ஆகி இருந்தது. ஆனாலும் எதனாலோ வீடே வெறுமையாகி விட்டது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டு இருந்தது!!!
அமுதா ஒரு பக்கமாக அமர்ந்து நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்... மஞ்சு