Page 8 of 10
இப்போதும் குடுமிப் பிடி சண்டையை தொடர்ந்துக் கொண்டே தான் இருந்திருப்பார்கள்...
உண்மையான அன்பு!!! அது மட்டும் போதும், எந்த பிரச்சனையையும் எதிர் கொண்டு விட முடியும் போலிருக்கிறது...
மனோஜ் மீதான அவளின் நேசம் மஞ்சுவையே கூட பிரதிபலன் எதிர்பாராமல் ஜோதிக்கு உதவ வைத்து விட்டதே...!!!
மஞ்சுவின் மனதில் இந்த எண்ணங்கள் எல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
பெரியவளாக அறிவுரை சொன்னவள், கூடவே,
“வசந்தா ஆன்ட்டி ரொம்ப நல்லவங்க ஜோதி. அவங்களையும் அம்மா மாதிரியே நினைச்சு நீ அன்பா இருந்தா அவங்களும் ரொம்ப அன்பா இருப்பாங்க...! நீ அவங்களை சொந்த மகளைப்