Page 7 of 10
அவன் கேட்ட ‘ஃபிரென்ட்ஸ் தானே’ எனும் கேள்வியை யோசித்தவள்... அதற்கு பதில் சொல்ல விருப்பம் இல்லாமல்,
“மனோஜ் கிட்ட உடனே வரேன்னு சொல்லிட்டு வந்தேன் கார்த்திக்... இதை பத்தி அப்புறமா பேசுவோம்...” என்று சொல்லி விட்டு நடந்தாள்...
இரண்டடி எடுத்து வைத்திருப்பாள்... ஜோதியின் சந்தோஷம் கலந்த ‘தேங்க்ஸ் அண்ணி... தேங்க் யூ ஸோ மச்...’ நினைவு வரவும், நின்று, திரும்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ளுக்கு முதன்மையானவன்... அவன் மகிழ்ச்சியாக இருக்க அவள் எதையும் செய்வாள்... இதையும் செய்தாள்...
மிசர்ஸ் மஞ்சு மனோஜாக இல்லாமல் மிஸ் மஞ்சுவாக இருந்திருந்தால், ஜோதியும் அவளும்