Page 31 of 31
அதை பார்க்க அது ஒரு யூனிஃபார்ம் போல இருந்தது..எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று தாடையை தட்டி யோசிக்க அடுத்த நொடி புரிந்து விட்டது.
துஷ்யந்த் வீட்டில் இருக்கும் காவலாளிகள் மற்றும் அவனுடைய பாடிகாட் எல்லாருமே இந்த யூனிபார்மை தான் போட்டிருப்பார்கள்...
அப்படி என்றால்? என்று யோசிக்க அவளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தான் இந்த ஏற்பாட்டை செய்து இரு ... noons.
This story is now available on Chillzee KiMo.
...