Page 21 of 31
வாழவேண்டும்.. அதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றுவதில் தப்பில்லை...” என்று சொல்லி தேற்றி வைத்திருந்தான்...
“எப்படியோ நாங்கள் திட்டமிட்டபடி எல்லாம் நன்றாக முடிந்தது..உன்னை சமாளிக்கத்தான் எனக்கு பயமாக இருந்தது.. இடையில் விசயம் தெரிந்தால் கண்டிப்பாக முறுக்கி கொண்டு சென்று விடுவாய் என்று தவிப்பாக இருந்தது... அதனால்தான் கடைசி இரண்டு நாட்களில் உன்னிடம் பேசுவதை
...
This story is now available on Chillzee KiMo.
...
டியில் ஒரு பூ உதிர்ந்தால் இன்னொரு பூ மலரும் என்பதை போல என் மனதில் அடுத்த காதல் பூ மலரும் வரை காத்திருப்பேன்..
என் மனதுக்கு எப்ப தோன்றுகிறதோ அப்ப கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்..யூ