Page 2 of 23
அதனிடம் சென்றவன் அதில் இருந்த ஜனனியை பார்த்தபடியே ஒரு விரலால் அவளின் முகத்தை தடவிக் கொடுத்தவன் அப்படியே அந்த போட்டோவையும் உடன் எடுத்துக் கொண்டு ஹனிகாவின் அறைக்குச் சென்றான்.
ஹனிகா இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருந்தாள் அதனால் அவளை தொல்லை செய்யாமல் தான் கொண்டு வந்த புடவையை அவள் மீது போர்த்திவிட்டான்
”ஹனிகுட்டி உங்கம்மா எங்கயும் போகலை
...
This story is now available on Chillzee KiMo.
...
n>” என சொல்லி வருந்த சோபாவில் இருந்த ஜனனி உடனே டிவியிடம் சென்று அமர்ந்துக் கொண்டு
”இல்லை விஜய் அப்படி யோசிக்காத ப்ளீஸ்” என இங்கிருந்தே கெஞ்சினாள்.