Page 4 of 5
“ப்ரோட்டோக்கால்” பின்பற்றி சரியாக சொல்லி முடித்தாள் அகிலா.
பிறைநிலா பக்கம் பார்த்துக் கொண்டே தந்தி அடித்து அகிலா பேசவும், ஷீலாவின் கண்களிலும் சிரிப்பு மின்னியது.
“பிரியா, அகிலாவை என்ன செய்த?” என்று மகளிடம் கேட்டப் போது, அந்த கேள்வியிலும் சிரிப்பு கலந்து தான் இருந்தது...
அட, மிஸ்டர் பனைமரத்தோட அம்மா பனைமரம் இவங்க! என தனக்குள் நினைத்துக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
து. அகிலாவின் முகமும் ஆனந்தை பார்த்த உடனே பளிச்சிட்டது!
இயல்பாக ஆனந்தே அகிலாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.
பிறைநிலா அதைக் கண்டுக்கொள்ளவில்லை. ஷீலாவின் முகத்தில் மெல்லிய யோசனை