Page 17 of 26
“ப்ச்...வசதி என்ன வசதி கனகு! நம்ம வீட்டில் இல்லாததா..உட்கார்ந்து சாப்பிட்டால் கூட இன்னும் ஏழு தலைமுறைக்கு சாப்பிடும் அளவுக்கு சொத்தை சேர்த்து வைத்திருக்கின்றனர் எங்க வீட்டு ஆளுங்க.
ஆனால் அதை கட்டிக்காக்க, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல எங்க வீட்டில் ஒரு வாரிசு தவழ்ந்து விளையாட வழியில்லாமல் இந்த பய தான் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன் என் ... களை வரச்சொன்னேன்...
இந்த மாதிரி போட்டோ வை பார்த்தாவது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். அதான் சும்மா ரீசன்ட் ஆ வந்திருக்கிற பொண்ணுங்க போட்டோவை பாக்கலாம்னு தான் உங்களை வரச் சொன்னேன்...
This story is now available on Chillzee KiMo.
...