(Reading time: 47 - 93 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

போன தடவை காட்டியதை விட இந்த தடவை நிறைய பொண்ணுங்க உங்க லிஸ்ட்ல வந்திருக்கிறார்கள் போல. ஒவ்வொருத்தியும் பார்க்கறதுக்கு ரொம்பவும் அழகா தான் இருக்காங்க.

இதுல யாராவது ஒரு பொண்ணு என் வீட்டுக்கு விளக்கேத்த வந்து விட மாட்டாளா என்று ஆசையா தான் இருக்கு. நான் ஆசைப்பட்டு என்ன செய்ய?  ஆசை பட வேண்டியவன் பட மாட்டேன் என்கிறானே...”  என்று மீண்டும் வேதனையுடன் தன் முகத்தை சுருக

...
This story is now available on Chillzee KiMo.
...

னம் கிடைக்கும். அதை வைத்து அவருடைய இரண்டாவது பெண்ணை தாட்டி விடலாம்...  என்று கணக்கிட்டவர் மெல்ல ஆரம்பித்தார்.

“அம்மா மனசுல இவ்வளவு ஆசையை  வச்சுகிட்டு வருத்தத்தை சேர்த்துகிட்டு எதுக்குமா

16 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.