Page 16 of 31
ஏமாற்றி உங்களை மணந்து கொண்டு விட்டதாகத் தான் எண்ணி இருப்பாள். எல்லாம் உன்னால் தான்... “ என்று படபடவென்று பொரிந்து கொண்டே இருந்தாள்.
அவள் ரொம்பவுமே உணர்ச்சி வசப்பட்டு இருப்பதை கண்டவன் கொஞ்சம் அரண்டு போனான்...
“ப்ளீஸ் பேபி... இவ்வளவு டென்ஷனாகாத. நீ இப்படி டென்சன் ஆகக் கூடாதுனு அப்பு சொல்லி இருக்கிறாள் இல்லை.. ப்ளீஸ் மா... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆ இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நிற்க அவ்வளவுதான். இலகி இருந்த அவள் உடல் விறைத்து போனது.
எங்கிருந்து வந்ததோ அவ்வளவு வலிமை பெண்ணவளுக்கு. தன் பலத்தை எல்லாம் திரட்டி அவன் மார்பில் கை வைத்து தள்ளி நிறுத்தி இருந்தாள்.