(Reading time: 56 - 111 minutes)
En uyiravanaval
En uyiravanaval

“உத்தரவு மகாராணியாரே... “ என்று சிரித்தான் துஷ்யந்த்..  

ஒரு மருத்துவராய் அபர்ணா சொல்வதில் நியாயம் இருக்க மணுவும் சரியென்று தலையசைத்து வைத்தா ள்.

அட்லிஸ்ட் குழந்தை பிறக்கும் வரைக்காவது கொஞ்சம் கோபத்தை தணித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவளாய் அப்புவிடம் சொல்லிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

ஆனால் அவள் எடுத்த முடிவை அடுத்த நிமிடமே

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் பார்வை பார்த்தாள்.  

கூடவே அவள் கையில் இருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டில் அவசரமாய் பார்வை பதிய அது  மணுவின் பிரெக்னன்சி ரிப்போர்ட் என்பதை கண்டு கொண்டவள் முகமே கொதித்துப் போனது.  

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.