Page 5 of 17
தாங்கவே முடியவில்லை
இதுவரை மகளை திட்டியதோடு இருந்தவர் முதல் முறையாக கோபத்தில் அவளை அடிக்கவே கை உயர்த்திவிட அவள் அசரவில்லை கணேசனை ராமலிங்கமே சமாதானம் செய்து அமரவைத்தார்
”என்ன இது சின்ன விசயத்துக்கு போய் பொண்ணை அடிக்க கை தூக்கலாமா, அது பச்சை மண்ணு விவரம் தெரியாம பேசி வைக்குது, இந்த ராகவன் இருக்கானே இவன் கதிரவனை பத ... span>, அதனாலதான் அவரை வேணும்னு சொன்னேன், நான் எடுத்த முடிவு தப்புன்னு எனக்குத் தோணலை என் வாழ்க்கையில எடுத்த முதல் முடிவும் இதுதான் இறுதியான முடிவும் இதுதான் பெரியப்பா”
This story is now available on Chillzee KiMo.
...