Page 6 of 17
என சொல்ல அனைவருமே கலவரமானார்கள். அதில் கணேசனோ புரியாமல் திகைத்தார் தனது கோபத்தை விடுத்து மதுமதியிடம் அமைதியாகப் பேசினார்
”மது நான் கோபமா பேசலை, உன் நல்லதுக்கு பேசறேன் உன் முடிவு சரின்னு இங்க யாருமே நினைக்கலை, தப்பான முடிவு எடுத்ததாதான் எல்லாரும் நினைக்கறாங்க அதனால உன் முடிவை மாத்திக்கம்மா” என சொ ... வேணாம்
This story is now available on Chillzee KiMo.
...