Page 8 of 16
அதைக் கேட்டதும் அதிர்ந்தாலும் உடனே சமாளித்து கொண்டு
“சேச்சே...அப்படியெல்லாம் எதுவும் இல்லடி? உனக்கு என்னை பற்றி தெரியாதா? எனக்குத்தான் காதல் என்றால் பிடிக்காதே... காதலுக்கு நான் தான் முதல் எதிரி...” என்று முறைத்தபடி சொன்னாலும் சென்ற வருடம் இதை சொல்லும் பொழுது அவள் குரலில் இருந்த உறுதி இப்பொழுது இல்லை.
அவளுக்குமே அதை சொல்லும்பொ
...
This story is now available on Chillzee KiMo.
...
் மனதை அலைபாய விடாதே...” என்று நலம் விரும்பியாய் தன் தோழிக்கு அக்கறையுடன் அறிவுரை வழங்கினாள் மைத்தி
அந்த நாள் ஏனோ நத்தை போல ரொம்பவும் மெதுவாக நகர்வதை போல இருந்தது மிருணாவிற்கு.