Page 7 of 24
அவனுக்கு லன்ச் ரெடி பண்ணித்தர்ற என்னாச்சி”
“அவரு ஊருக்கு போறாருக்கா, அதான் பாட்டி புளியோதரை கட்டிக்கொடுத்தாங்க நானா எதையும் செய்யலைக்கா”
“அப்படியா சரி நீ ஏன் நேத்து நான் ஹரியை பத்தி கேட்டதுக்கு அப்படி வெட்கப்பட்ட”
“அது வந்து அக்கா” என அவள் மறுபடியும் வெட்கப்படவும் ஊர்ஜீதமானது
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ப லஷ்மியும் அவனை காதலிக்கிறா, அவள் யார்னே தெரியலை, சூசைட் பண்ண வந்தவ என்னை காப்பாத்தினா பாவமா வேற இருக்கு, என்ன கஷ்டத்தில இருந்து வந்தாளோ, இதுவரைக்கும் தன் பெயரை கூட சொல்லாதவளா ஹரியை காதலிச்சா,