Page 19 of 24
என்னவோ 3வயது குழந்தைமாதிரி வளர்த்திருக்காரு அவள் கிட்ட சும்மா போனாகூட அப்பான்னு கத்தறா”
“அப்புறம் ஏன் அவளை கல்யாணம் செஞ்சிக்க நீ ஆசைப்படற”
”பிடிச்சிருக்கு எனக்கு அவளை தவிர யாரையும் கல்யாணம் செஞசிக்க விருப்பம் இல்லை அதான்”
“ஓ ஒரு வேளை அவளோட அப்பா உன்னை முடியாதுன்னு சொன்னா“
“ ... என்ன செய்றா வீட்லயே இருக்காளா இல்லை வெளிய வேலைக்கு போறாளா”
”வீட்லதான் இருக்கா என்கிட்ட சமையல் கத்துக்கறா” என ஹரி சொல்லவும் அவரால் அதை நம்பவே முடியவில்லை
This story is now available on Chillzee KiMo.
...