Page 23 of 24
ஒரு டாக்டர்ன்னு தெரிஞ்சி நான்தான் உங்கப்பான்னு தெரிஞ்சா அவன் என்ன ஆவான்”
“எதுவும் ஆக மாட்டாரு. உங்ககிட்டயும் தைரியமா வந்து உங்க பொண்ணை கொடுங்க இல்லைன்னா தூக்கிட்டு போயிடுவேன்னு சொல்வாருப்பா இப்படித்தான் கேசவன் அப்பாகிட்டயும் சொன்னாரு”
”ஓ அப்படியா ம் ஹரியை பார்க்கவும் நல்லாதான் இருக்கான். அவன் பேசறப்ப ... ி சிரித்தார்.
”ஹரியை பார்க்க நல்ல பையானாதான் இருக்கான் அவந்திகாவுக்கும் இவனை பிடிச்சிருக்கு இப்பதான் தொழில் தொடங்கறான் போகட்டும் எப்படி மெஸ் நடத்தறான்னு பார்த்துட்டு நல்லா
This story is now available on Chillzee KiMo.
...