Page 20 of 24
”என் பொண்ணு சமையல் கத்துக்கறாளா” என உணர்ச்சி வசப்பட்டு கேட்க
”உங்க பொண்ணா” என சந்தேகமாக கேட்டான்
”அவளும் என் பொண்ணு மாதிரிதான்”
“ஓ அப்படியா பேசாம அவள் உங்க பொண்ணாவே இருந்திருக்கலாம்”
”ஏன் அப்படி சொல்ற”
”ஆமா அந்த மாமாவோட பார்க்கறப்ப நீங்க ... ரேன்
This story is now available on Chillzee KiMo.
...
ரிங் போய் போனை பாட்டி எடுத்தார்
ஹலோ”
”பாட்டி”
“என்னப்பா”