(Reading time: 8 - 16 minutes)
Lock Down
Lock Down

சாந்தியின் கணவர், அவர்களின் தெருவின் கோடியில் காவலுக்கு இருக்கும் காவலர்களிடம் சென்று தன் மனைவியின் நிலையை சொல்லி தான் உடனடியாக செல்ல வேண்டும் என்று கேட்க, அவர்கள் அவனை வெளியில் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூற, அவர்களிடம் தன் மனைவியை எப்படியாது பார்க்க வேண்டும் என்று கெஞ்ச ஆரம்பித்தான்...

அவர்களுக்கு இவன் நிலை புரிந்தாலும், கட்டுப்பாடு காரணமாக அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை...

“சார் சார் நான்  எங்கயும் நிக்காம நேரா என் மாமியார் வீட்டுக்குத்தான் சார் போகறேன்... பொய் சொல்லலை சார்... நீங்க வேணா என்னோட கூட வாங்க....”

“சொன்னா புரிஞ்சுக்கப்பா...  உன்னை வெளிய விட்டா எனக்கு பெரிய பிரச்சனை ஆகிடும்...  உங்க சொந்தக்காரங்க யாரையாவது போய் பார்க்க சொல்லுப்பா...”

“எல்லாருமே தொலைவுல இருக்காங்க சார்...  அப்படி சொல்ல முடியும்ன்னா இந்நேரம் சொல்லி இருப்பேனே...”

“இந்தத் தெருவுல கிட்டத்தட்ட முப்பது பேருக்கு மேல நோய்த் தொற்று இருக்குப்பா..  அதனால கண்டிப்பா யாரையும் வெளிய விடக்கூடாதுன்னு அரசாங்க உத்தரவு... மீற முடியாதுப்பா...”

சாந்தியின் கணவன் காவலுருடன் போராடிக்கொண்டிருக்க சாந்தி மெதுவாக நடந்து வாசல் வரை வந்தாள்.... அதற்குள் அவளுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது....

தொடரும்

Next episode will be published on 27th Jan. This series is updated weekly on Wednesdays.

Go to Lock down story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

8 comments

  • Thanks for your comments TamilSri... ketka kashtamaaga irukkirathu... unga positive apparochkku periya salute,,, ini varum ungal vaazhkkaiyil anaiththu sandhoshangalaiyum pera aandavan arul puriyattum...
  • Thanks for your comments Madhumathi... Yes very true... engu yaarukku irukkum endrey theriyaamal yaaraiyum udhavikku azhaikka kooda bayamaagave irukkirathu
  • lock down la entha mathiri neraya peruku kastam vanthurukum ellarota valkailaium kastam varum en valkailaum neraiya kastam iruku 2012 la enaku 15 age irukum pothu oru accitent la en amma appa eranthutanga enaku ellame avunka tha en sister's ka en kastatha maranthu vala aramichen enakunu entha oru santhosamum elle ellathaim rasichu anupavichu valren ethuvum katanthu pokum ethu tha valkai epa
  • Dear Jai! Good morning! நாட்டிலே நடப்பதை த்த்ரூபமாக படம் பிடித்துக் கட்டியிருக்கீங்களே! எல்லோரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்! அப்பத்தான், தீர்வு கிடைக்கும்!
  • :sad: enna seiya intha samayathil yaaraiyum kurai sollavum mudiyathu + koodathu.soozhnilai antha maathiri irukke. :Q: theivamaaga yaaravathu udhavi seithaal thaan undu.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.