Page 12 of 23
”ஆமாம்டா இந்நேரம் நம்மளையும் கௌதம் வீட்ல இருக்கறவங்க பார்ப்பாங்கள்ல“
”ஆமாம்”
”இருடா கௌதம்க்கு ஒரு குட்மார்னிங் சொல்வோம்” என சொல்லியவன் அங்கிருந்த கேமரா முன் நின்று
”மச்சான் குட்மார்னிங்டா” என சத்தமாகச் சொல்ல அதைக் கேட்ட கௌதமோ தலையில் அடித்துக் கொண்டான்
”இவனுங ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”ஒழுங்கா இருக்கனும்” என சொல்லிவிட்டு அந்த அறையை சாத்தி அதையும் பூட்டிவிட்டு வெளியேறி வீடு முழுக்க அலைந்தான் எங்கெல்லாம் கேமரா இருக்கிறதென்று நோட்டம்