Page 8 of 23
”வைரஸ் நோய் காத்துல பரவுதாம், அதனால சேப்டிக்காக நான் இப்படி போட்டிருக்கேன், நீங்களும் போட்டுக்குங்க” என அன்பாகச் சொல்ல அவனோ
”எங்களுக்கு எதுவும் ஆகாது வைரஸ் கூட எங்களை பார்த்து நடுங்கி ஓடிடும்” என பில்டப் பண்ண அதைக் கேட்டபடியே மற்றவர்களும் எழுந்துக் கொண்டார்கள்
”சரி சரி விஜயு ... ா வாடா நாம ஏதாவது டிபன் செய்யலாம் பசிக்குது
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்டா உனக்குத்தான் சமைக்க தெரியுமே, விஜய் அண்ணாவை எதிர்பார்த்தா நமக்கும்