Page 6 of 23
குழந்தையை தன்னுடன் தூக்கிக் கொண்டு பாத்ரூம் நோக்கிச் செல்ல பின் தொடர்ந்தான் இனியவன்
”நான் எதுவும் செய்யலை என்னை நம்பு”
”பரவாயில்லை” என சொல்ல வேறு வழியில்லாமல் பாத்ரூமிற்குள் இனியவனுடன் விஜயும் பாப்பாவும் இருந்தார்கள், குழந்தை இன்னும் உறங்குவதைக் கண்டு விஜயும் அவளை அங்கிருந்த பாத்டப்பில் படுக்க வைத்து ... pan>என சொல்ல அவனை யாருமே மதிப்பதாக இல்லை
This story is now available on Chillzee KiMo.
...