Page 13 of 23
விட்டு அதை எண்ணிக் கொண்டிருந்தான்.
பூட்டப்பட்ட அறையில் பாப்பாவுடன் இருந்த விஜயோ எப்படியாவது தப்பிக்கலாம் என யோசித்தவனுக்கு அவனின் லேப்டாப் கண்ணுக்குத் தெரிந்தது, உடனே அதை திறந்து மெயில் மூலம் விசயம் சொல்லலாம் என நினைத்தான் ஆனால் வேலை செய்யவில்லை அதிர்ந்தான் ஒருவேளை நெட் வேலை செய்யவில்லை என நினைத்து அமைதியாகி எதற்கும் இதை பத்திரப்படுத்த எண்ணியவன் ... ான பெயர்தானா
This story is now available on Chillzee KiMo.
...
”நம்பினா நம்பு நம்பாட்டி போ” என வெறுப்பாகச் சொல்ல இனியவனோ
”ஆமா என்ன வேலை செய்ற”
”எதுக்கு கேட்கற”