Page 33 of 48
வேலை பார்க்கறேன்... “ என்று மீண்டும் எரிந்து விழுந்தவன் தன் அலைபேசியை அணைத்தான்.
அவன் மனம் இன்னுமாய் பிசைய, அடுத்து தன் ஏஞ்சலை அழைத்து மணிகர்ணிகா எங்கே இருக்கிறாள் என்று பார்க்க சொன்னான்.
அடுத்த நிமிடம், மணிகர்ணிகா அவனுடைய கடற்கரை சொகுசு பங்களாவில் இருப்பதாக ஏஞ்சல் சொல்ல, அதைக்கேட்டு திடுக்கிட்டு அதிர்ந்து போ ... ்கு இன்னுமே தூக்கி வாரி போட்டது.
This story is now available on Chillzee KiMo.
...
எந்த இடத்தை அவளுக்கு ஞாபகப் படுத்த கூடாது என்று இத்தனை நாட்களாக அவன் ஆசை ஆசையாக கட்டிய அந்த பங்களாவிற்கு கூட செல்லாமல் தன் பழைய வீட்டிலேயே தங்கி