Page 28 of 48
ஆனால் அவளோ தன் மாமியாரை கண்டு கொள்ளாமல், தலையை சிலுப்பி கொண்டு முகத்தை திருப்பி கொண்டவள் ஜெயா அருகில் நின்று ஆசிர்வதித்த கபிலனை மட்டும் பார்த்து தேங்க்ஸ் மாமா என்று சொல்லி அடுத்ததாய் நின்றிருந்த அவன் தாத்தா பாட்டியிடம் ஆசி வாங்கினாள்.
அவள் அருகிலயே நின்று அதை எல்லாம் ஆற்றாமையுடன் பார்த்து கொண்டிருந்தான் துஷ்யந்த். அவள் தன் அன்னையிடம் இன்னுமே முகம் க
...
This story is now available on Chillzee KiMo.
...
பங்சன் வைக்கலைனு அழுதா? இவனால்தானே இப்படி எல்லார் கால் லயும் விழவேண்டியதா இருக்கு...ஆனா பார் என் மேல ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி என்னமா நடிக்கிறான்...“ என உள்ளுக்குள் பொரிந்தவள்