Page 29 of 48
அவனை முறைத்தவாறு அவனை தாண்டி சென்று அடுத்து நின்றவரின் காலில் விழுந்தாள்.
சற்று நேரத்திலேயே அவள் முகத்தில் களைப்பு வந்து ஒட்டிக் கொண்டது.
இன்னும் வரிசையாய் மற்ற பெரியவர்கள் நின்றிருக்க, அவள் அத்தனை பேர் காலிலும் விழுந்து எழவேண்டும் எனும்பொழுதே கண்ணை கட்டியது பெண்ணவளுக்கு.
அதை கண்ட துஷ்யந்திற்கும் சுர்ரென்று கோபம் தலைக
...
This story is now available on Chillzee KiMo.
...
மனம் சந்தோஷத்திம் பூரித்து இருக்க, அவள் மேனியும் இன்னுமே மெருகேறி ஜொலித்தாள்...
கை நிறைய வளையல் அடிக்கி, கழுத்தில் மின்னும் புது தாலியும் தலையில் மலர்ந்து